புதன், 3 செப்டம்பர், 2014

முனியப்பன் வழிப்பாடு ,அய்யனார் வழிப்பாடும் வன்னியர் குல சத்ரியர்களும்

 
              முனியப்பன் வழிப்பாடு ,அய்யனார் வழிப்பாடும்
              வன்னியர் குல சத்ரியர்களும்
       தமிழகத்தில் தருமபுரி பகுதியில் மிக சிறப்பாக  முனியப்பன் வழிப்பாடு நடத்தப்படுகிறது.   ஊர் பொது தெய்வமாக வழிபாடு  செய்கின்றனர். இன்னும் பல இடங்களில் தன் வயல்களில் தனக்கென ஓர் முனியப்பனை அமைத்து குண்டுமுனி , பெரிய முனி , சிறியமுனி , கயினி முனி என செல்ல பெயர்யிட்டு வழிபடுகிறார்கள் சில இடங்களில் வேல் மட்டும் இருக்கும் பல இடங்களில் உருவங்கள் இருக்கும். பார்தாலே பயப்படும் அளவில் உருவம் இருக்கும். இங்கு பூசை செய்பவர்கள் எல்லாம் வன்னியர் குல சத்ரியர்கள் மட்டுமே

பூசை வழிபாடு

    இந்த கோவில்களில் முப்பூசை நடத்தபடும் அதாவது ஆடு , கோழி பன்றி இம் மூன்றையும் பலியிடுவர் அங்கே உணவுச் சமைத்து இலவசமாக உணவு  வழங்குவர்.  இன்றும் நடைமுறையில் உள்ளது முனியப்பன் சாமியை வழிப்பட வரும் மற்ற சமுகத்தினர் நேருக்கு நேர் நின்று வணங்கமாட்டார்கள் வன்னியர் குல சத்ரியர் மட்டுமே நேருக்கு நேர் நின்று வணங்குவார்கள். இன்றும் நடைமுறையில் உள்ளது பல ஊர்களில் முன்பெல்லாம் முனியப்பன் சாமி எடுத்து ஆடும் போது பறையர் சமுகத்தின் யாரும் கலந்து கொள்ள கூடாது ஆனால் இன்று வந்து பார்க்க அனுமதியுண்டு கரகத்தை தொட அவர்களுக்கு அனுமதி கிடையாத . கற்பினி பெண்களுக்கு அங்கு செல்ல அனுமதி மறுக்கபடுகிறது
சாமி அழைத்தல்
இந்த சாமியை  அழைக்கும்போது  மிக எச்சரிக்கையாக அருகில் நிற்க வேண்டும். இல்லை என்றால் நம் கழுத்தை அருளாடி வருபவர் கடித்துவிடுவார் இதை தடுக்க எழும்மிச்சை பழத்தை உடனே வைத்திருந்து தேவையானப் போது தருவார்கள் . அப்போதும் மிக எச்சரிகையாக இருக்க வேண்டும் இல்லை என்றால் நம் விரலை இரண்டாக கடித்து விடுவார்கள் . இது போல் பல நிகழ்வுகள் நடந்திருக்கிறது .  அல்லது     மச்சம் இல்லாத கோழி  கருப்பு கோழி ஒன்று  தரவேண்டும். அதை சாமி வந்தவர் கடித்து தலை தனியாக உடல் தனியாக துப்பிவிடுவார் . அப்போதும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . இல்லை என்றால் நம் கழுத்து நம் கைகளை கடித்துவிடும் இந்த சாமி . சாமியழைத்து செய்தது சரியாக இருந்தால் ஏற்றுகொள் தவறாக இருந்தால்  மன்னித்துவிடு முனியரையனே  அய்யனார் அப்பனே என்பார்கள் பிறகு மலையேறிவிடும் சாமி மலையேறும்போது கூட மிக எச்சரிகையாக இருக்க வேண்டும்  அமைதியாக இருந்த மாதிரியாக இருந்து நம் மேல் பாய்ந்து விடும்
              முனியப்பன் சாமியை அழைக்கும் போது குடியாண்டவர்கள் சத்ரியர்களை    தவிற மற்ற எவரும் அங்கு இருக்க கூடாது இது இன்றும் உள்ளது அதாவது சத்ரியர் மட்டும் முன் நிற்பார்கள் மற்றவர்களை  நெருங்க விடமாட்டார்கள் இதனால் பல முறை கலவரமே வரும். ஆனால் இதை மட்டும் சத்ரியர்கள் விட்டு கொடுக்கமாட்டார்கள் . சாமி பொருட்களை இன்றும் மற்ற சமுகங்களை தொடவிடமாட்டார்கள் . இவ்விழாக்கள்   முழுமையாக  வன்னியர் குல சத்ரியர்கள் திருவிழவாகவே நடக்கும்  .
விழா நடக்கும் இடங்கள்
 எரப்பட்டி  ,  அக்ர ஆரம்( மாமரத்து பள்ளம்  ) போன்ற ஊர்களில் மிக சிறப்பாக விழா நடக்கும்   மற்றப்படி எல்லா ஊர்களிலூம் முனியப்பன் விழா நடக்கும் .