புதன், 3 செப்டம்பர், 2014

தருமபுரி வன்னியர் குல சத்திரியரின் குல தெய்வங்கள்



 தருமபுரி வன்னியர் குல சத்திரியரின்   
குல  தெய்வங்கள்


1   பெரியாண்டவர்,  (1 சிவன் ),) 
2 வேடியப்பன்
3 சீலக்காரி அம்மன்
4 மாரியம்மா
5 முனியப்பன்
6 பெருமாள்
7 முருகன்
8 கன்னியம்மா
9 மதுரவீரன்
10 காமாட்சியம்மா
11 வீர வன்னியனார்
12 சம்புராயன்
13 சம்புமைந்தன்
14  ருத்திரவன்னியன்
15  கங்கவன்னியன்
16 ஜம்புவன்னியனார்
17 சிவன்
18  சம்புராஜன்
19 முனியதிரையன் 
20 பெரியண்ணாசாமி
21 பெரியம்மா 
21 அரியம்மா
22   பெரியாண்டச்சியம்மன்
23 மானகாத்த மழவராயன்
24 வேடனார்
25  வேட்டைக்காரன்
26 காளி
28 துர்கை
29 மதுரை மீனாட்சியம்மன்
30 பச்சியம்மன்
31 பெருமலையான்
32 கருப்பசாமி
33 காத்தவராயன்
34 சேந்தவராயன்
35 கோபால் சாமி
36 கொல்லிமாரியம்மா
37 அக்குமாரியம்மா
38 செல்லியம்மா
39 பெருமாளப்பன்
40 கொற்றவை
41 பாஜ்சாலியம்மன்
42  தூரவபதி
43 குந்தியம்மா
44 பத்திரகாளி
45 செல்லியாண்டியம்மான்
46 முனிஸ்வரன்
47 காட்டுமாரியம்மா
48 வீரகாளியம்மன்
49 பழனியாண்டவர்
50 தொண்டைமான்
52 கௌரி சென்றாயன்
53 திருபதி வேங்கடாஜலபதி
54 வெட்காளியம்மா
55 பஞ்சாலியம்மன்
56 பஞ்சபாண்டவர்
57 முத்தரையன்
58 முத்துமாரியம்மன்
59 குந்தியம்மன்
60   அட்டங்கம்மா
62 செந்தேசவர்மா
64  மழவராயன்
65 வீர ராகவன்
66 பழனியாண்டவன் 
67 பொன்னியம்மன்
68 பெரியாண்டவர் ( திரியோதனன்)
69  பெரியாண்டவர் ( பூதவழிபாடு )
70 பெரியாண்டவர் -வேடியப்பன் -கன்னியம்மன் -     --பெரியாண்டச்சியம்மன் .


இவை அனைத்தும் தருமபுரில் உள்ள வன்னியர்கள்  வணங்கும்  குல தெய்வங்கள் ஆகும் 

வன்னியரின்  குல தெய்வங்கள்    இது  முழுமையான  பதிப்பு  இல்லை  இன்னும் பல்லாயிர  கடவுள்கள்  உள்ளன 
இது  ஒரு உண்மையான பதிப்பு  மற்றும்  நேரடியான  கள  ஆய்வு

தகவல் வழங்கிய  என்  உயிரினும்  மேலான   என்  வன்னிகுல சத்திரிய  சொந்தங்களுக்கு  நெஞ்சார்ந்த  நன்றிகள்

நம்பெருமைகளை  நாம்தான்  வெளிக்கொண்டு வரவேண்டும்