மலையாமன் திருமுடிக் காரி
இவ்வரசன் பெயர் காரி இவன்னுடாய குதிரையின் பெயரும் காரி . சங்க புலவர்கள் இவனை மலையமான் , மலையன் , முள்ளுர்மன்ன்ன்,, கோவற் கோமான் என அழைத்தனர்
இவன் சந்த்தியினர் இன்ரும் வன்னியர் வகுப்பில் உள்ளனர்
இரன்டாம் ராஜாதிராஜனுக்கு அதிகாரியாக வன்னிய தேவேந்திர மலையமான் ராமன் போக்கிடாய் கொடாதான் (கி பி 1173 ) தானைத் தலைவனாக இருந்தான் (ARE 215 OF 1934—35)
முன்றாம் குலோத்துங்கனுக்கு கீழூர் இறையூரான் பெரியான்டாண் ராஜராஜ சேதிராயன் சருக்குடாதான் வன்னியனாயன் என்பவன் அதிகாரியாக இருந்தான் ( ARE 315 381 OF 1921, 161 171 250 OF 1934—35, 381 OF1943-35 OF 1937-38 ,S.I.I . VOL. VII NO.922) இவன் வானகோப்பதி நாடு செங்குன்ற நாடு மலாடு நாடுகளுக்கு ஆட்சியாளனாக இருந்தான் (ARE 190OF 1934—35) இவ்வாறாக தென்னாற்காடு மாவட்டத்தில் அரங்கந்த நல்லுர் கல்வேட்டு அறிவிக்கின்றன.(A.R.E 1934-35 PT.LL P.61)
‘’கட்டரணங் கட்டழித்த
பள்ளி சேதித் திருநாடர் சேவகனும்’’’
------ விக்கிரம. கன்னி 84
சேதி நாட்டரசர்கள் படைதலைவர்களாக இருந்து அயலரின் அரண்களை அழித்தனர்
முள்ளுர்ப் பள்ளி காரி முருகநான உத்தம சோழ களையூர்
நாடாழவன் ( A R E 173 of 1894)
-----சம்புவாயர் வரலாறு பக்கம் 14
இரண்டாம் கோப்பெருஞ் சிங்கனின் கல்வெட்டிகளில் வன்னியனார் மனபரண சேதிராயர் ( A D 1275)
மற்றும் வன்னியனாயன் சேதிராயன் என்ற சேதி அரசர்கள் இடம்பெற்றுள்ளனர் ( S.I.I, VOL. XII NO 240 241)
சேதி அரசர்கள் வன்னியனாயன் வன்னியனாயன் வன்னிய தேவேந்ரா என்ற குடிப் பெயர்கள் கொன்டதால் அவர்கள் வன்னியர் என்பது தேற்றம் முள்ளுர் மன்ன்ன் காரியின் சந்ததியார் பள்ளி என்றதாலும் அவர்கள் வன்னியர் என்பது தெரியவரும் ( பார்க சங்க கால வேளிர்கள் (66 TO 78)